ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ஒரு கோப்பை தேநீர்


ஒரு கோப்பை தேநீர்

ஒரு கோப்பை தேநீரில் ஒரு துண்டு வானவில்லை நனைத்தெடுத்து ஒரு வரி கவிதையோடு அமர்ந்து சுவைக்கும் சாய்வு நாற்காலியில் நான் ஓய்வு பெற விரும்புகிறேன்

முற்றத்தின் சுற்றமும் என் காதோரம் கேட்கும் உன் முத்தச்சத்தமும் இன்னொரு தேநீர் நேரத்தை எதிர்பார்க்கின்றது.
மஞ்சிய இஞ்சியின் மிஞ்சிய சுவையில் நம் வானவில்லும் நிறம் மாறுகிறது. நிறம் மாறிய வானவில்லை கவிதை அழகாக்குகிறது.

வானவில்லின் வயல்வெளிகளில் நம் காதல் விதைகளை பயிரிடும்வோம் வா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...