ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

இதென்ன இரவு

இதென்ன இரவு

உயிர் வாழும் வண்டு உலையில் சிக்கியது போலவே இந்த இரவும்

எதார்த்த வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத அனுபவங்களை தொடர்ந்து திரையிட்டு மனதளவில் ஏமாற்றங்களை நிரந்தரமாய் வென்றுவிட்ட தோரணையை தூங்கா இரவுகள் தந்துவிடுகிறது
இதன் தொடக்கம் எதுவாயினும் முடிவு தனிமைப்படுத்துதல் என்பதை உணராத உள்ளுணர்வு எதையோ தானாகவே மேய்கிறது.
இதென்ன இரவு! இரவின் புன்னகையை பார்க்க என்னை என் மீதே போர்தொடுக்கச் செய்கிறதே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...